NEWS பிட்ஸ்

மோடி மேஜிக்... 2.5 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி!

மோடி பிரதமர் பதவியேற்றுக்கொண்ட பிறகு இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறதோ இல்லையோ, பங்குச் சந்தை வேகமாக உயர்ந்துள்ளது. மோடி பிரதமர் பதவியேற்றுக்கொண்ட 2014 மே மாதம் நடுவில் சென்செக்ஸ் 23815-ஆக இருந்தது. இன்றைக்கு அது 28805 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்ததுடன் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பும் ஏகத்துக்கு உயர்ந்துள்ளது. 2014 மே மாதத்தில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.84,07,833 கோடிகளாக இருந்தது. இது கடந்த செப்டம்பர் 16-ம் தேதியின்படி ரூ.1,11,39,904 கோடியாக அதிகரித்துள்ளது. வெல்டன் மோடி!

பெண்கள் பணிபுரியும் இடங்கள்... தமிழகம் பரவாயில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்