பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

அண்மைக் காலத்தில் இந்திய பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்தில் இருந்தன. இதற்கு மாறாக சமீப நாட்களில் சந்தையின் செயல்பாடு சுமாராகவே இருக்கிறது. கடந்த பல வர்த்தக தினங்களில் சந்தை சிறிய ரேஞ்ச் பவுண்டுக்குள் வர்த்தகமானது. இதனை உறுதி செய்வதுபோல் டோஜி கேண்டில் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. 

டோஜி கேண்டில் உருவானால், சந்தையில் காளைக்கும் கரடிக்கும் பயங்கர சண்டை நடக்கிறது என்று அர்த்தம். அதாவது, விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே போட்டி பலமாக இருக்கிறது. இதனால் சந்தை எந்தப் பக்கம் செல்வது என திணறிக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்