நன்றாகவே நடத்துகிறார்கள்!

ருணாகரன், இன்ஷூரன்ஸ் மூலம் குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்.

“இந்தப் பிரச்னைக்காக அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில்  ரூ.29,000 யுனைடெட் இந்தியா இன்ஷூரனஸ் நிறுவனத்திடமிருந்து க்ளெய்ம் கிடைத்தது. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறோம் என்பதற்காக வேறு விதமாகவெல்லாம் நடத்தவில்லை. நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்