ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்!

தி.ரா.அருள்ராஜன் தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

‘சம்பாதிப்பது போதவில்லை. தேவை, இன்னும் தேவை’. இப்படி நினைப்பதுதான் மனிதர்களின் நார்மலான மனோபாவம். இந்த அதிகப்படியான சம்பாத்திய ஆசைக்கு தூபம் போட்டு நம்மை தவறாக வழிகாட்ட அலைபவர்கள் பலர். ‘கைல கொஞ்சம் பணம் இருந்தா போதும். தினம் ரூ.500, ரூ.1,000 சம்பாதிக்கலாம்’ என்று சில  குறுக்குவழி குருமார்கள் வந்து, நம்மை மாய வலையில் சிக்க வைக்கிறார்கள்.

ஷேர் டிரேடிங் என்பது லாபம் சம்பாதிக்க முடியாத இடமல்ல. ஆனால், அது ஒரு மினி போருக்குப் போகிற மாதிரி. கையில் எந்த ஆயுங்களும் இல்லாமல் நாம் சண்டைக்குப் போனால், வெற்றியோடு அல்ல, கடும் காயங் களுடன்தான் நாம் திரும்ப வேண்டி இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்