வேலை + சொந்தத் தொழில்... இரட்டைக் குதிரை சவாரி!

நாணயம் லைப்ரரி

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் பாட்ரிக் ஜே மெக்கின்ஸ் எழுதிய ‘த டென் பர்சன்ட்  ஆன்ட்ரபிரனர்.’ வேலையை விடாமலேயே நமது தொழிலதிபர் கனவை நனவாக்கும் கலையை சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

இதுவரை பெரும்பாலானோர் வேலை அல்லது தொழில் என்ற இரண்டில் ஒன்று என்ற நிலைப் பாட்டையே எடுத்துக்கொண்டிருக் கிறோம். ஆனால் வருங்காலத்தில் இது சாத்தியப்படாத நிலைப்பாடாக மாறிவிடும். குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது நீங்கள் தொழில் முனைவோராக மாறவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப்படு வீர்கள். நீங்கள் 10 சதவிகித தொழிலதிபராக விரும்புகிறீர்களா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்