கம்பெனி ஸ்கேன்: வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட்!

(NSE SYMBOL: WONDERLA)

வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் கொச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளை வழங்கும் பார்க்குகளை (Amusement park) நடத்தி வரும் நிறுவனம். கொச்சியில் 2000-ம் ஆண்டு ‘வீகாலேண்ட்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பார்க்,  2008-ம் ஆண்டு முதல் ‘வொண்டர்லா’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 93 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் இந்த பார்க், சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் 62 வகையான விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது.

கொச்சியில் இயங்கிவரும் இந்த பார்க்கில் ஐந்து  ரெஸ்ட்டாரன்ட்கள், பல்வேறு வகையான சமையல் வகைகளில் சமைத்த உணவை வழங்கிவருகிறன்றன. கொச்சியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் பார்க், இதுவரையில் 16  விருதுகளை வென்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்