ஷோபா லிமிடெட்! - (NSE SYMBOL: SOBHA) - கம்பெனி ஸ்கேன்

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

‘ஷோபா டெவலப்பர்ஸ் லிமிடெட்’ எனும் பெயரில் 1995-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, பிறகு ‘ஷோபா லிமிடெட்’ என பெயர் மாற்றப்பட்ட ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறை நிறுவனத்தினைப் பற்றி இந்த வாரம் ஸ்கேனில் அலசுவோம்.  கட்டுமானத் துறையில் ‘பேக்வெர்ட் இன்டெக்ரேஷன்’ எனப்படும் தொழிலுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களை, தாமே உற்பத்தி செய்துகொள்ளும் வசதிகொண்ட ஒரே இந்திய நிறுவனம் இதுதான்.

ஆரம்ப காலம் முதலே தரம், வாடிக்கையாளரின் திருப்தி,  திறமையினாலான தகுதியுடன் கூடிய இன்ஜினீயரிங்,  ஆராய்ச்சி வசதிகள், தொழில் நடைமுறையில் ஒழுங்கு என வெற்றிக்கான பல்வேறு குணாதிசயங்களையும் கொண்டே இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்