வட்டி விகிதக் குறைப்பால் ஏற்படப்போகும் மாற்றங்கள்!

வி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ்

நாட்டில் வட்டி விகிதம் குறையுமா என்று பல மாதங்களாக நிலவிவந்த வினாவுக்கு, சில நாட்கள் முன்பு வெளிவந்த நிதிக் கொள்கையில், பெருவாரியான தரப்பினரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து அறிவிப்பை வெளியிட்டது.

சமீபத்தில் ஆர்பிஐ-யின் ஆளுநராக ரகுராம் ராஜனுக்குப் பிறகு உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்றபின் வெளிவரும் முதல் நிதிக் கொள்கை என்பதால் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் அணிவகுத்து நின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்