பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் முதலீடு!

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்பெஷல்சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

ல்ல முதலீட்டின் முதல் முக்கிய அம்சமாக, அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் இருக்கிறது. அந்த வருமானம் பணவீக்க விகிதத்தைத் (அதாவது, விலைவாசி உயர்வை) தாண்டியதாக இருக்கவேண்டும். மேலும், முதலீடு மற்றும் வருமானத்துக்கு வரி குறைவாக இருக்கவேண்டும் அல்லது வரி இல்லாமல் இருக்கவேண்டும். 

பணவீக்க விகிதம் பணத்தின் மதிப்பை எப்படிக் குறைக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருகிற முதலீட்டில் ஏன் பணத்தை போடவேண்டும் என்பது விளங்கும்.

உதாரணத்துக்கு, இப்போது ஒருவரிடம் ரூ.1 லட்சம் இருக்கிறது. அதனை அவர் அப்படியே பீரோவில் பூட்டி பத்திரமாக வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பணவீக்க விகிதம் 7 சதவிகிதம் என்று வைத்துக் கொள்வோம். இந்த ரூ.1 லட்சத்தின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து கிட்டத்தட்ட கால்வாசியாக, அதாவது ரூ.25,842-ஆகக் குறைந்துவிடும். பணத்தின் மதிப்பைக் காப்பாற்றக்கூட நாம் முதலீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பணவீக்க பாதிப்பு...

(20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தின் மதிப்பு)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்