கரையேறுமா கடலூர் ரியல் எஸ்ட்டேட்? - ரியல் எஸ்டேட் ரவுண்ட் அப்

க.பூபாலன்

ங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறந்த வியாபார மையமாக விளங்கியது கடலூர். இந்த ஊரில் இப்போது ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது என்பதை அறிய அந்த ஊரை ரோடு ரோடாக சுற்றி வந்தோம். ஏற்கெனவே உள்ள கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை என்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை இன்னும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. இங்கு கொட்டப்படும் கழிவுகளுக்கும், குப்பைகளுக்கும் நிரந்தரத் தீர்வு இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். ஆனாலும், மேம்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், தொழிற்சாலைகள், அதனைச் சார்ந்த வேலைவாய்ப்புகள் என அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொண்டு கடலூரில் இடம் வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்