எஃப் அண்ட் ஓ கார்னர்

14-10-16 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (அக்டோபர் 2016) எக்ஸ்பைரி கான்ட் ராக்ட்கள் மட்டும்)

ஃப்யூச்சர்ஸ்

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2016  மாத கான்ட்ராக்ட்கள் : JPASSOCIAT, RCOM, DISHTV, DHFL, ADANIPOWER, ZEEL, PETRONET, SAIL, HDFC, IDFCBANK,  RELCAPITAL,  FEDERALBNK, M&MFIN, IDBI,  IDFC, SYNDIBANK, L&TFH, BPCL, AUROPHARMA, HINDALCO,  SINTEX,  TATAGLOBAL,  ENGINERSIN, UNIONBANK, HEXWARE,  TATACOMM, NHPC, BANKINDIA, LICHSGFIN, RECLTD, M&M, TVSMOTOR,  VOLTAS, GAIL.

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு  குறைந்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2016 மாத கான்ட்ராக்ட்கள்: TV18BRDCST, SBIN, IDEA, ITC, ASHOKLEY, VEDL,  SOUTHBANK, LT, IFCI, RELIANCE, NIFTY, IBREALEST, ONGC,  ORIENTBANK, MOTHERSUMI, HDIL, JISJALEQS,  GMRINFRA, PNB, ADANIENT, TCS, BHEL, JINDALSTEL, SUNPHARMA, CAIRN, ICICIBANK, RELINFRA, RPOWER, BHARTIARTL, INDUSINDBK.

ஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2016  மாத கான்ட்ராக்ட்கள்: EICHERMOT, MRF, BANKNIFTY, BOSCHLTD, PAGEIND, NIFTY,  ULTRACEMCO, OFSS, BRITANNIA, DRREDDY, BAJAJ-AUTO,  HEROMOTOCO,  MCDOWELL, SRF, MARUTI, CONCOR, BAJFINANCE, ACC, APOLLOHOSP,  AJANTPHARM.

ஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுன்ட்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2016 மாத கான்ட்ராக்ட்கள்: NIFTYIT, INFY, JUSTDIAL,HCLTECH.

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (அக்டோபர் 2016 கான்ட்ராக்ட்கள்):  NIFTY-9000-CALL, NIFTY-8500-PUT, NIFTY-8800-CALL,  NIFTY-8000-PUT, NIFTY-8700-CALL, NIFTY-8600-PUT, NIFTY-8900-CALL, NIFTY-8400-PUT, NIFTY-8200-PUT, NIFTY-8600-CALL, NIFTY-8300-PUT, NIFTY-9100-CALL, NIFTY-8700-PUT, NIFTY-8500-CALL, NIFTY-8800-PUT.

புட் அண்ட் கால் ரேஷியோ;  அக்டோபர்-2016 கான்ட்ராக்ட்கள்

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ : 
   NHPC-1.00, APOLLOHOSP-1.00, MARUTI-0.97, NIFTY-0.89, SOUTHBANK-0.82, JINDALSTEL-0.82, WIPRO-0.80, TCS-0.79, LT-0.77, VEDL-0.76, YESBANK-0.75, TATASTEEL-0.73, IDEA-0.70, BANKNIFTY-0.70,  CAIRN-0.69, JUBLFOOD-0.67, LICHSGFIN-0.65, BHARTIARTL-0.64, RELCAPITAL-0.64, INFY-0.63, SBIN-0.62, CONCOR-0.62, COLPAL-0.60.

எஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்