நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு சூப்பர் முதலீட்டு பார்முலா!

சேனா சரவணன்

ய்வுக் காலத்துக்காக ஒருவர் எவ்வளவு தொகையைச் சேர்த்து வைக்கவேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் தனது ஓய்வுக் காலத்துக்காக, அவர் கடைசியாக வாங்கும் மாதச் சம்பளத்தை போல் சுமார் 180 முதல் 240 மடங்கு தொகை (ஆண்டு வருமானத்தைப் போலச் சுமார் 15 முதல் 20 மடங்கு தொகை) சேரும் அளவு முதலீடு செய்து, நிதித் தொகுப்பை (Carpus) உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, வேலைக்குச் சேர்ந்தது முதலே ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது. அதே சமயம், சம்பளம் உயரும்போது ஓய்வுக் கால முதலீட்டுத் தொகையையும் உயர்த்திக் கொள்வது அவசியம். இப்படி செய்து வந்தாலே ஒருவர் தன் கடைசி காலத்தில் யார் கையையும் நம்பி இருக்கத் தேவை இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்