நிஃப்டியின் போக்கு: குழப்பமான நிலை இறக்கத்தைக் காட்டும் டெக்னிக்கல்... ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள சென்டிமென்ட்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

றக்கம் இன்னும் கொஞ்சம் தொடரலாம்;  டெக்னிக்கல் அமைப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை என்றும் டெக்னிக்கல்கள் இறக்கத்தையே காட்டுகின்றன என்றபோதிலும் செய்திகள் பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில் 150 முதல் 175 புள்ளிகள் வரையிலான ஏற்றம் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது; இறக்கம் என்பது 8320 லெவல்கள் வரை உறுதி என்று சொல்லும் அளவுக்கே நிலைமை டெக்னிக்கலாக இருக்கிறது என்றும், வாரத்தின் இறுதியில் மீண்டும் புல்லிஷாக சந்தை மாற வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லி இருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்