மாறுமா மந்த நிலை? - தஞ்சை ரியல் எஸ்டேட் நிலவரம்

ஏ.ராம், ஓவியம்: கண்ணா

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படும் தஞ்சை இப்போது விலை நிலங்களாக மாறி காட்சியளிக்கின்றன. தஞ்சையை மாநகராட்சியாக்கும் அறிவிப்பு வந்த பிறகும் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் எப்படி இருக்கிறது என்று ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், புரமோட்டர்கள், இன்ஜினீயர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் களமிறங்கி விசாரித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு புள்ளிவிவரங்களுடன் பதில் சொன்னார் பத்திர பதிவு எழுத்தர் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்