விடைபெறும் ரகுராம்... - சாதித்தது என்ன?

ஜெ.சரவணன், சோ.கார்த்திகேயன்

ந்த வாரத்துடன் முடிகிறது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் கோவிந்தராஜனின் பதவிக் காலம். ரகுராம் ராஜனுக்கு அடுத்தபடியாக ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார் 52 வயதான உர்ஜித் ஆர்.பட்டேல்.

இந்திய நாணயத்தை அச்சடிக்கும் உரிமை, அந்நியச் செலாவணி கையிருப்பு, வட்டி விகிதம், வங்கிகளுக்கான அடிப்படை விதிகளை நிர்ணயிப்பது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்தப் பொறுப்புகளை, கடந்த மூன்றாண்டு காலத்தில் மிகச் சிறப்பாகவே செய்து முடித்து இருக்கிறார் ரகுராம் ராஜன்.  சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் ரகுராமின் தூக்கத்தைக் கெடுத்தாலும், அவர் செய்த சாதனைகள் பலப்பல. அவற்றைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்