பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண்,
நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ்
(GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964


இண்டெக்ஸ்!

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) ஆகஸ்ட்  மாதத்துக்கான எக்ஸ்பைரி அதிக பிரச்னை இல்லாமல் முடிந்திருக்கிறது. எக்ஸ்பைரியை ஒட்டி ஸ்வாப் அடிப்படை யிலான சில பெரிய விற்பனை இறுதியில் நடந்தாலும், சந்தையின் போக்கில் அது குறிப்பிட்ட மாற்றம் எதையும் உருவாக்கிவிடவில்லை.

செப்டம்பர் மாதத்துக்கான ரோலோவர் கடந்த மூன்று மாதங்களைவிட அதிகமாக உள்ளது. அதாவது, லாங் பொசிஷன் வைத்திருப்பவர்கள், அதனை அடுத்த மாதத்துக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறார் கள்.

குறிப்பாக, நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் சீரிஸ் 2.63 கோடி பங்குகளுடன் மிகப் பெரிய ஓப்பன் இன்டரஸ்ட் கொண்டதாகக் காணப்படுகிறது. இது சந்தை மேலும் நகர்வதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

பேங்க் நிஃப்டியில் ரோலோவர் மற்றும் பொசிஷன்கள் வழக்கமான எல்லைக்குள் இருக்கிறது.பங்குகளின் ரோலோவர் மூன்று மாத சராசரியைவிட அதிகமாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்