டிரேடர்களே உஷார் - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பதறவைத்த பவர் ஆஃப் அட்டர்னி! தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

‘‘இந்த ஷேரை நான் லாங் டேர்முக்காக வாங்கி வச்சிருக்கேன். டக்குன்னு வித்துட்டாங்க. எப்படி இதை பண்ணாங்க, என்னைக் கேட்காம?’’ அன்பழகனுக்கு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. கோபம் கோபமாக வந்தது.   

‘‘கொஞ்சம் பொறு அன்பு. ஏன் இப்படி டென்ஷன் ஆவுறே? நடந்ததை விவரமாச் சொல்லு’’ என்று நண்பன் அன்பழகனைச் சாந்தப்படுத்த முயற்சித்தார், குணசீலன்.

அன்பழகனும், குணசீலனும் பால்ய காலத்து நண்பர்கள். அன்புக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்யக் கத்து கொடுத்தவரே குணசீலன்தான். இதுவரைக்கும் அன்பழகன் இப்படிக் கோபப்பட்டு குணசீலன் பார்த்ததில்லை. ‘‘சொல்லு அன்பு?’’ என்று அக்கறையாகக் கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்