நிஃப்டி எதிர்பார்ப்புகள்: லாபத்துக்காக பங்குகளை விற்கக் கூடும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல் செட் அப் பெரிய அளவில் மாறவில்லை என்ற போதிலும் நாளுக்கு நாள் டெக்னிக்கல் வீக்னெஸ் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கே நிலைமை இருக்கிறது என்றும்; அதனால் செய்திகள் நெகட்டிவ்வாக இருக்கும்பட்சத்தில் 8320 மற்றும் 8090 லெவல்கள் வரையிலுமே சந்தை சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நினைவில்கொண்டே டிரேடிங் செய்யவேண்டும் என்றும்; மீண்டும் 8740 லெவலைத் தாண்டி வால்யூமுடன் மல்டிபிள் குளோஸிங் நடக்காத வரை இறக்கத்துக்கான வாய்ப்பு முடிவடைந்துவிட்டது என்று உறுதி கூற முடியாது என்பதை நினைவில்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

 நான்கு நாட்கள் ஏற்றத்திலும் ஒரேயொரு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில்  வாராந்திர ரீதியாக 237 புள்ளிகள் ஏற்றத்தில் 8809-ல் முடிவடைந்தது. நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தை எதிர்கொள்ளப் போகிறோம். பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரம். எனவே, செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையை எடுத்துச் செல்லும்.

நிஃப்டியில் வியாபாரத்தை தவிர்த்து நல்ல ஃபண்டமென்டல்  உள்ள ஸ்டாக்குகளில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரத்தில் ஈடுபடுவதே சிறந்த ஸ்ட்ராட்டஜி ஆக இருக்கும். புதிய டிரேடர் களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களும் வியாபரத்தின் அளவினை குறைத்துக்கொள்வது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்