கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து அலைஸ் புளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் விளக்குகிறார்.

தங்கம்!


எம்சிஎக்ஸ் சந்தையில், தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் கடந்த வாரம் முழுவதும் ரூ.30,951 மற்றும் 31,206 இடையே வர்த்தகமானது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் ஜப்பான் மத்திய வங்கியின் அறிவிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த இரண்டு அறிவிப்புமே வரும் செப்டம்பர் 20 மற்றும் 21-ம் தேதி வெளிவர உள்ளது. ஆகையால் இந்த இரண்டு மத்திய வங்கிகளின் அறிவிப்புகளின் அடிப்படையிலேயே தங்கம் இந்த வாரம் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்