சிறு முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி பெஸ்ட்!

சேலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம்... சி.சரவணன்

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, ‘மியூச்சுவல் ஃபண்ட்...  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் சேலத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின.

முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். ‘‘இன்றைக்கு ஒரு மாத குடும்பச் செலவுக்கு ரூ.30,000 தேவை. இது அடுத்த 10, 20 மற்றும் 30 வருடங்களில் முறையே 53,000, 1 லட்சம், 1.7 லட்சமாக உயரும். இப்படி உயரும் தொகையைச் சமாளிக்கவேண்டு மெனில், பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்’’ என்றார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்