வேகம் எடுக்குமா சேலம் ரியல் எஸ்டேட்?

வீ.கே.ரமேஷ்

மிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிக் கிடந்தாலும் மாங்கனி மாநகர் என அழைக்கப்படும் சேலம் ஸ்டீல் சிட்டியில் குடியிருப்புக்கான சொத்து விற்பனை ஓரளவுக்கு நடந்து வருகிறது. சேலம் நகர்ப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் களமிறங்கி விசாரித்தோம்.
சேலம் ரியல் எஸ்டேட், மக்கள் மனநிலை பற்றி பில்டர் செல்வத்திடம் கேட்டோம்.

‘‘சேலத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் போக்குவரத்து வசதி, நிலத்தடி நீரைக் காட்டிலும் மேட்டூர் குடிநீர், இயற்கைச் சூழல் இந்த மூன்றையும் தான் அதிகம் விரும்புகிறார்கள். புறநகர் பகுதியான இரும்பாலை சாலை பெருவாரியான மக்களின் தேர்வாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்