கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக் கூட்டல் தொடர்-5

திப்புக் கூட்டல் எனும் மகத்தான தொழில் வாய்ப்பு, புதியதொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒரு சாதாரண நபரின் வருமானத்தைப் பல மடங்கு உயர்த்துவதும் இம்மதிப்புக் கூட்டலே என்றால், அது மிகையல்ல. மதிப்புக் கூட்டல் தொழில் செய்வதற்கு மிகப்பெரிய இடம் தேவை, பணவசதி தேவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறான ஒன்று. இன்றையக் காலகட்டத்தில் ஒரு பொருளுக்கான சந்தை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. அதை மதிப்புக் கூட்டல் தொழில்களின் மூலம் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மதிப்புக் கூட்டல் தொழிலைச் சிறிய இடத்தில் செய்து, அதிக லாபம் பார்த்து வருகிறார் தி.நகரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மகேஸ்வரி.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்