நிம்மதி தரும் நிதித் திட்டம் - 4 - கடன்... கவலை... தீர்வு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கா.முத்துசூரியா

லர், நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், சிலர்தான் சரியாகத் திட்டமிட்டுச் சேமிப்பார்கள். இன்னும் சிலர் சம்பாதித்தப் பணத்தைக் கண்டபடி செலவு செய்துவிட்டு, பிறகு கடன் வாங்கிக் கவலைப்பட்டுப் புலம்பித் தவிப்பார்கள். கோவையைச் சேர்ந்த சக்தி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

32 வயது ஆகும் சக்தி, பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார். சக்தியின் மனைவி இல்லத்தரசி. ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. இரட்டையர் களான இவர்களுக்கு நான்கு வயது. சக்தியின் பெற்றோர் அவருடன் வசிக்கிறார்கள். சக்தி அனுப்பிய சில விவரங்களைப் படித்துவிட்டு அவருடன் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick