இன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு! | Who is your inspiration - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/06/2017)

இன்ஸ்பிரேஷன் - வெற்றியின் ரகசியம் சொன்ன வாசிப்பு!

எலன் மஸ்க், நிறுவனர், டெஸ்லா

னக்கும் விண்வெளியில் ராக்கெட் அனுப்புவதற்கும் என்ன தொடர்பு என ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். சிம்பிள், நான் நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன். இயன் எம்.பேங்க்ஸ் (Iain M Banks) புத்தகங்கள்தான் என்னைப் பல சமயங்களில் வழிநடத்துகின்றன. ஒரு சமூகம் எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை பேங்க்ஸ் புத்தகங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு வெற்றிகரமான தொழிலதிபருக்குத் தனது வாடிக்கையாளர்களைப் பற்றிய அந்தப் புரிதல் அவசியம். வாசிப்புதான் என் வெற்றியின் ரகசியம். இயன் பேங்க்ஸ்தான் என் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்!”

- கார்க்கிபவா
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க