ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா? | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/06/2017)

ஷேர்லக்: வங்கிப் பங்கு முதலீடு லாபகரமாக இருக்குமா?

ழக்கம்போல பரபரப்பாகவே நம் கேபினுக்குள் வந்தார் ஷேர்லக். “என்ன, இன்னிக்கும் முக்கியமான விஐபி-யைச் சந்திக்கப் போகணுமா” என்றோம். ‘‘இல்லை, கோவையில் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்.  9 மணிக்கு டிரெயினைப் பிடிக்கணும்” என்றவர், நம் கேள்விகளுக்குப் படபடவெனப் பதில் சொன்னார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க