மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

ங்கள் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு செல்லும்போதே, ‘நீ பொதுத்தேர்வுல நல்ல மார்க் எடுத்தாதான் ப்ளஸ் ஒன்ல நல்ல க்ரூப் கிடைக்கும். ப்ளஸ் டூவுல நல்ல மார்க் எடுத்தாத்தான் நல்ல காலேஜ்ல அட்மிஷன் கிடைக்கும். இதெல்லாம் சரியா நடந்தாத்தான் உனக்கு பெரிய கம்பெனியில வேலை கிடைக்கும்’னு ஆரம்பத்தில் இருந்தே பெரிதாகத்தான் பிளான் போட்டு அறிவுரை சொல்வார்கள் பெற்றோர்கள். என்னைப் பொறுத்தவரைப் படித்து முடித்தவுடனே பெரிய கம்பெனிகளில் வேலைக்குச் செல்வது நல்லதல்ல.

ஆனால், பலர் தனக்கு எந்த கம்பெனி நிறைய பணம் கொடுக்கிறதோ அங்கே வேலைக்குச் சேர ஆசைப்படுகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சின்ன கம்பெனிகளில் வேலைக்குச் சேர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்