நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதித் தொழிலை வெற்றிகரமாகச் செய்வதற்கான பல்வேறு விஷயங்களை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகள், எப்படி பொருளை வாங்குவது, எங்கெல்லாம் நம் பொருளை விற்க வாய்ப்பிருக்கிறது என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்திருக்கிறோம். எந்தப் பொருளுக்கெல்லாம் தடை இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

ஏற்றுமதி செய்யக்கூடிய எந்த ஒரு பொருளையும் நீங்கள் தேர்ந்தெடுத்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் கிடைத்து, பின்னர் பொருளைக் கொள்முதல் செய்யப் போகும்போது நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இருக்கின்றன. அவை 1. சரியான நேரத்தில் டெலிவரி 2. உள்ளூர் சந்தையைக் கவனித்தல் 3. இலவச சாம்பிள் 4. பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் 5. ரிட்டர்ன் அல்லது எக்ஸ்சேஞ்ச்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்