மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அனில் ரெகோ, சி.இ.ஓ, Right Horizons Financial Services

ம்மில் பெரும்பாலானோர் எஸ்ஐபி என்ற மாத முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய பலன்களை நன்கு அறிந்திருக்கிறோம். மொத்தமாக முதலீடு செய்வதைக் காட்டிலும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வது எளிமையாகவும் நீண்டகால அடிப்படையில் மிகச் சிறப்பான ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் மொத்த முதலீடுகளும் அவசியமாக உள்ளன.

உதாரணத்துக்கு, உங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து பெரிய தொகை போனஸாகக் கிடைக்கும்போது அல்லது நிலமோ, சொத்துகளோ விற்பதன்மூலம் கணிசமான தொகை கிடைக்கும்போது மொத்த முதலீடுகளைச் செய்யலாம்.  மொத்த முதலீடுகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு ஐந்து விஷயங்களை  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்