இன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்!

ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனர்

‘‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என நான் மகாத்மா காந்தியைச் சொல்வேன். வன்முறையைவிட அஹிம்சையே வலிமை வாய்ந்தது; அதன் மூலம் நம்மால் நினைத்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று காந்தி நம்பினார். அதை நடத்தியும் காட்டினார்.

‘என்னால் இந்த உலகை மாற்ற முடியும்’ என நம்பியவர்களால் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நானும் நம்பினேன். மகாத்மா காந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதுதான்.’’ 

- கார்க்கி பவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்