ஜி.எஸ்.டி வருகை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!

ஜெ.சரவணன்

`சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி வரி நடைமுறைகள், இந்தியாவில் தொழில் புரிவதற்கான சூழலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்’ எனப் பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிவருகின்றனர். நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறைபடுத்தப்படும் என்பதால், பல்வேறு தொழில் துறைகளுக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட சில துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடையவிருக்கின்றன. நிறுவனங்களின் இந்த வளர்ச்சி, பங்குச் சந்தையிலும் நிச்சயம் பிரதிபலிக்கும். எனவே, ஜிஎஸ்டி-யினால் பலன் அடையப்போகும் துறைகள் என்னென்ன, அந்தத் துறைகளில் முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய நிறுவனப் பங்குகள் எவை என்பதைப் பற்றி, ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்