நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை! | Financial relief plan - Nanayam Vikatn | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/06/2017)

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கா.முத்துசூரியா

வாழ்க்கையில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பிரச்னை. ஆனால், பத்மாவுக்கு 54 வயதில் 30 வயது பெண்மணிக்கு வரும் பிரச்னையும், கவலையும் வந்தன. காரணம், 30 வயதுக்கான வாழ்க்கையை அவர் 50 வயதுக்குப் பிறகுதான் வாழ ஆரம்பித்தார்.   அவர் மீதும் தவறில்லை. சூழ்நிலைக் கோளாறு என்று சொல்லலாம். 

பத்மா, அரசுத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அவர் கணவர் சுரேந்தர், பிசினஸ் கன்சல்டன்டாக-ஆக இருக்கிறார். அவருக்கு வயது 58. பத்மா - சுரேந்தர் தம்பதிக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. பல வருடங்கள்  காத்திருந்தபின்,  கார்த்திக்கை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். கார்த்திக், தற்போது 5-ம் வகுப்புப் படிக்கிறான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close