ஹைகோர்ட் அதிரடி: பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள்... மறு விற்பனை செய்யலாம்!

சேனா சரவணன்

மிழ்நாட்டில் பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை மறுவிற்பனை செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் ஆர்வலர்களிடம் புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள்  சட்ட விரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் அழிந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கீகாரம் இல்லாத பஞ்சாயத்து மனைகளைப் பத்திரப்பதிவு செய்யத் தடை விதித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்