ரெக்கவரி அதிகரிப்பு... "விரைவில் லாபத்துக்குத் திரும்புவோம்!’’ - ஐ.ஓ.பி - யின் எம்.டி சுப்பிரமணியகுமார் சிறப்புப் பேட்டி

பா.பிரவீன்குமார்

ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்(ஐ.ஓ.பி) புதிய மேலாண்மை இயக்குநராகி இருக்கிறார் ஆர்.சுப்பிரமணியகுமார். இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக இருந்த இவரை, கடந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாற்றியது மத்திய அரசு. தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வாராக் கடன், நஷ்டம் அதிகரிப்பு மற்றும் ப்ராம்ட் கரெக்டிவ் ஆக்‌ஷன் (PCA) எனப் பலவற்றுடன் பரபரப்பாக இணைத்துப் பேசப்பட்டு வரும் நிலையில், சுப்பிரமணியகுமாரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். இவர், ஐ.ஓ.பி-யின் நிர்வாக இயக்குநரான பிறகு அளிக்கும் முதல் பேட்டி இது. நாம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தெளிவாகப் பதில் சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்