தெரிந்த நிறுவனம்... தெரியாத சிஇஓ சம்பளம்! | Highest paid CEOs in India - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/06/2017)

தெரிந்த நிறுவனம்... தெரியாத சிஇஓ சம்பளம்!

டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் என்பதெல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமான பெரிய நிறுவனங்களின் பெயர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருப்பவர்களின் ஆண்டுச் சம்பளம் நம்மில் பலருக்கும் தெரியாது. பெருமூச்சு விடாமல் இதைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

(சிஇஓ-க்கள் வைத்திருக்கும் அந்தந்த நிறுவனங்களின் பங்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.)

*-2016-17-ம் ஆண்டின் கணக்குப்படி

நீங்க எப்படி பீல் பண்றீங்க