நிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டந்த வாரத்தில் சந்தை இறங்கிய மூன்று நாள்களைவிட,   ஏறிய இரண்டு நாள்களின் வால்யூம் நன்கு அதிகரித்திருக்கிறது. டெக்னிக்கல் சார்ட்டுகளைப் பார்த்தால், சிறிய அளவிலான கேண்டில்களே இறக்கம் இந்த மூன்று நாள்களில் உருவாகி, ஏற்றம் தற்போதைக்கு கொஞ்சம் தடைபடலாம் என்ற சூழலே நிலவுகிறது.

கடந்த சில வாரங்களாக நிஃப்டி, வாரத்தின் இறுதியில், வார லெவல்களில் பாசிட்டிவாகவே குளோஸாகி வந்தது. இந்த வாரம் நெகட்டிவாக குளோஸ் ஆகியிருப்பது, ஒரு சிறிய டெக்னிக்கல் தடையானது சந்தையில் உருவாவதையே காட்டுகிறது. 9580-க்குக் கீழே போனால் 9500 வரையிலும் சென்று திரும்ப   வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்