லாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. ஏற்றுமதி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமானது. ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடாத பல நாடுகள் ஏழை நாடுகளாகவே இருக்கின்றன.

ஏற்றுமதித் தொழிலின் மூலம்தான் நம்முடைய அந்நியச் செலாவணியின் இருப்பையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் நன்கு நிர்வாகம் செய்ய முடியும்.

நம்நாடு ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றாலும் இந்த வளர்ச்சியானது நிச்சயம் போதாது. நம்முடைய ஏற்றுமதித் தொழிலின் மதிப்பு, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் செல்லவேண்டிய தூரம் என்பது மிக அதிகம்.

இதற்காகத்தான் மத்திய அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற, சுதந்திரமான வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதோடு, அந்நிய வர்த்தகக் கொள்கையின் (Foreign Trade Policy) கீழ் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்