உதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்! | Editor opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

உதவி செய்யாவிட்டாலும் தடங்கல் செய்ய வேண்டாம்!

ஹலோ வாசகர்களே..!

வேறு வழியில்லாமல் வாய் திறந்து பதில் சொல்லியிருக்கிறது தமிழக அரசாங்கம். தமிழகத்தில் தொழில் தொடங்கவிருந்த கியா மோட்டர்ஸ் நிறுவனம் ‘சொந்தக் காரணங்களால் ஆந்திராவுக்குச் சென்றது’ என்று சொல்லி, முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறது நம் மாநில அரசாங்கம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க