அப்ரூவல் பிரச்னை... தலைதூக்குமா தமிழ்நாடு ரியல் எஸ்டேட்?

ஜி.ஷியாம் சுந்தர், வழக்கறிஞர்

விவசாய நிலங்களை லே அவுட்களாக மாற்ற, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம், 2016 செப்டம்பர் 9-ம் தேதி தடை விதித்தது. இந்த வழக்கில் இன்னமும் இறுதித் தீர்ப்பு  வரவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  இரண்டு அரசாணைகளில் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 4-5-2017 தேதியன்று அரசாணை எண் 78 மற்றும் 79) வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான கட்டணம் மற்றும் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கான இதர கட்டணங்கள் மற்றும் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்று வதற்கான விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவுகள் மற்றும் வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் மற்றும் (அரசாணை எண் 78/2017) முக்கிய அம்சங்கள் இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick