தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்! | Interview with Ravichandran Purushothaman - Nanayam Vikatan | நாணயம் விகடன்

தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்!

சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் தலைவர் புருஷோத்தமன் ரவிச்சந்திரன் சிறப்புப் பேட்டிபா.பிரவீன் குமார்

சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் புருஷோத்தமன் ரவிச்சந்திரன்.  கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் தொழில் துறையில் பின்தங்கிவருகிறது என்கிற குற்றச்சாட்டு நிலவும் சூழலில், தொழிலகக் கூட்டமைப்பின்  தலைவராகியிருக்கிறார் புருஷோத்தமன் ரவிச்சந்திரன். தமிழகத்தில் தொழில் துறையின்   வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick