புதுமைகளை லாபமாக்கும் விதிகள்!

நாணயம் லைப்ரரி!

புத்தகத்தின் பெயர் : மானிடைசிங் இன்னோவேஷன் (Monetizing Innovation)

ஆசிரியர் : மாதவன் ராமானுஜம் மற்றும் ஜியார்க் டேக்

பதிப்பாளர் :
Wiley

புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பது என்பது தொழிலில் நிலைத்து நிற்க நிறுவனங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. மாதவன் ராமானுஜம் மற்றும் ஜியார்க் டேக் இணைந்து எழுதிய ‘மானிட்டைசிங் இன்னோவேஷன்’ என்னும் இந்தப் புத்தகம், புதுமையான பல கண்டுபிடிப்புகளை லாபகரமாக மாற்றுவது எப்படி என்பதைச் சொல்லித் தருகிறது.

நிறுவனங்கள் தங்களுடைய நீண்ட பயணத்தில் வெற்றி பெற இன்னோவேஷனே உதவும் என்று நினைத்து, புதிய தயாரிப்புகளைக் கண்டுபிடிக்கப் பெரிய அளவில் செலவு செய்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்