நகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்! | Corporate company Events in Dubai - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

நகரத்தார்களின் மாநாடு... அடுத்து சென்னையில்!

ஏ.ஆர்.குமார்

கரத்தார்களின் உலக வர்த்தக மூன்றாம் மாநாடு (IBCN2017) அண்மையில் துபாயில் மூன்று நாள்களுக்குச் சிறப்பாக நடந்தது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 700-க்கும் அதிகமான நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த தொழில்முனைவோர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். நகரத்தார் சமூகத்தினரிடையே தொழில் வளர்ச்சியை வளர்த்தெடுக்கவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.