ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை! | Best Share Market Tips - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

ஷேர் டிப்ஸ் ஜாக்கிரதை!

சேனா சரவணன்

ந்தப் பங்கை இப்போது வாங்கினால் இவ்வளவு லாபம் கிடைக்குமென  யாராவது டிப்ஸ் கொடுத்தால், எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் வாங்காதீர்கள். யார் சொன்னாலும், அது எந்த அளவுக்குச் சாத்தியம் என பல்வேறு  விஷயங்களை ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுங்கள். குருட்டாம்போக்கில் கணிப்பது எல்லாம் பங்குச் சந்தையில் அடிப்படியே நடப்பதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க