ஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2017)

ஷேர்லக்: புதிய உச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்!

“ஊட்டிக்கு சம்மர் டூர் வந்துள்ளேன்; சரியாக மாலை 6 மணிக்கு போனில் பேசுகிறேன்” எனக் காலையிலேயே எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார் ஷேர்லக்.  சொன்னபடியே அவர் நம் லைனுக்கு வந்தார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க