எந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம்? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதித் தொழில் செய்வதற்கான நடைமுறைகளை ஒவ்வொரு வாரமும் விரிவாகப் பார்த்து வருகிறோம். ஏற்றுமதித் தொழில் செய்ய விரும்புபவர்கள் முக்கியமாகக் கேட்கும் கேள்வி, எந்தப் பொருளை ஏற்றுமதி செய்தால் லாபம் கிடைக்கும் என்பதுதான். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முதலில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிலிருந்து என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி செய்கிறோம், எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம், எதையெல்லாம் ஏற்றுமதி செய்யக்கூடாது என்பது போன்ற விஷயங்களை ஏற்றுமதியாளர் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பொதுவாக, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  ஒன்று, மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், அதாவது குடும்பத்தினர் நுகரும் பொருள்கள். இரண்டாவது, தொழில் துறை சார்ந்த பொருள்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்