“நகைக்குப் பதில் ஃபண்ட்!” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்

சி.சரவணன்

நாணயம் விகடனும்  ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து சென்னையில், ‘செல்வம் சேர்க்கும் செயல்திட்டம்’ என்ற முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை மியூச்சுவல் ஃபண்ட் - சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனை முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick