லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

பிரவீன் ரெட்டி, செபி சான்றிதழ் பெற்ற முதலீட்டு ஆலோசகர்

ங்குச் சந்தையில் முதலீடு செய்யும் எல்லோரும் கற்றுக்கொள்ள விரும்புவது, முதலீட்டை எப்போது விற்க வேண்டும் என்கிற கலையைத்தான். ஏனெனில், முதலீட்டு மேலாண்மையில் மிகக் கடினமானது, பங்குகளை எப்போது விற்க வேண்டும் என்பதுதான்.

பங்குகளை விற்கும்போது செய்யும் தவறுகள்தான் ஒருவர் அடைய வேண்டிய லாபத்தைக் குறைத்துவிடுகிறது. பங்குகளை விற்பதற்கான சரியான ஒரு உத்தியை உருவாக்குவதைக்  காட்டிலும், பங்குகளை விற்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மிகவும் எளிது. பங்குகளை விற்கும்போது நாம் செய்யும் தவறுகளை நாம் தெரிந்துகொண்டாலே அதற்கான தீர்வுகளையும் நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்