கார்க்கிபவா
நீண்ட நேரம் சார்ஜில் இருந்தபின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரியின் கதை முடிந்தது என்று அர்த்தம். இது தெரியாமலே சிலர் பழைய பேட்டரியுடன் போராடிக் கொண்டு இருப்பார்கள். மொபைல் போனின் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.