கம்பெனி ஸ்கேனிங்

வினாதி ஆர்கானிக்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: VINATIORGA) டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வினாதி ஆர்கானிக்ஸ் லிமிடெட், 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். சிறப்பு ரசாயனங்கள் மற்றும் கரிம இடை வினைப் பொருள்கள் (Chemical Intermediaries) தயாரிக்கும் நிறுவனம் இது.

வேதிப் பொருள்கள் உற்பத்தியில் புதுமைகளையும் நவீன முறைகளையும் கடைப் பிடித்து, மதிப்புக்கூட்டிய வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரக் கட்டுப்பாடுகளுடன் கூடிய வேதிப் பொருள்களை உற்பத்தி செய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்