நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்! | Nifty expectations - Traders pages - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய அளவிலான மாறுதல்கள் ஏதும் இல்லை என்றும், செய்திகள் நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் நல்லதொரு பலவீனம் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனச் சொல்லுமளவுக்கே சூழல் இருக்கிறது என்றும், நல்லதொரு  பலவீனம் சந்தையில் வந்தால் மட்டுமே சிறிய அளவிலான ரெக்கவரியை எதிர்பார்த்து சந்தையை ட்ராக் செய்யலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் மூன்று நாள்கள் ஏற்றத்துடனும், இரண்டு நாள்கள் இறக்கத்துடனும் முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 27 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது.

மே மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரத்தில் நுழைய இருக்கிறோம். பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரம். எனவே, எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களே பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick