ஜெயிப்பதற்கு சாதாரண திறமைகளே போதும்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: இட்ஸ் நாட் ஹவ் குட் யு ஆர் (It’s Not How Good You Are, It’s How Good You Want to Be)

ஆசிரியர்: பால் ஆர்டென் (Paul Arden)

பதிப்பகம்: பைடன் பிரஸ் (Phaidon Press)

இந்தப் புத்தகத்தை எழுதிய பால் ஆர்டென், சாட்சி அண்ட் சாட்சி என்ற விளம்பர நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவில் இயக்குநராக இருந்த ஒரு கிரியேட்டிவ் ஜீனியஸ். இவர், விளம்பர நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவின் தலைவர் என்றாலும், வெற்றி கரமாகச் செயல்படுவது எப்படி என்பது குறித்து இவர் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்கள், விளம்பர நிறுவனங்களுக்கு மட்டுமின்றி ஏனைய தொழில்களுக்கும், தனிநபர்களுக்கும் உதவும்படி இருக்கின்றன.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick